இணையத்தில் இன்று நமக்கு வாசிக்க கிடைப்பவற்றில் தொண்ணுறு விழுக்காடு குப்பையே என்று 2009 - ல் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்,மேலும் எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகற போக்கில் எழுதும் குப்பைகள் என்றும் சொல்லியிருக்கிறார் .இந்த கருத்து இப்போதும் அவருக்கு உண்டா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
செவ்வாய், 29 நவம்பர், 2011
ஞாயிறு, 27 நவம்பர், 2011
பிர்தௌஸ் ராஜகுமாரன் ரொம்ப நாட்களாக தன் முதல் நாவலை , எழுதிக்கொண்டே............... இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறார் .!.. எத்தன காலத்துக்குத்தான் இதையே சொல்லிக்கிட்டே இருப்பேன்னு கேட்டா.......நேரம் இல்லேன்னு ஒரு புலம்பல் ! நாம ஜாகிர் ராஜா பாருங்க அதாங்க கிரனூர் ஜாகிர் ராஜா ரெண்டு மாசத்துக்கு ஒரு நாவல்ன்னு எழுதி குமிக்கிராருங்க. நல்லதோ ...கெட்டதோ நல்ல கதை சொல்லின்னு சும்மா பூந்து வெளையடுராறு. இத நம்ம ஆளுகிட்ட சொன்னா ஒரு மாதிரியா சிரிக்குறாரு .......இதுக்கு என்ன அர்த்தம்னு புரியலே ..
கிளம்பிட்டாங்கையா...... கிளம்பிட்டாங்கையா.....
அம்மா ....... மீண்டும் கொடநாடு கிளம்பிட்டாங்கையா....இனி அதிகாரிங்க எல்லாம் கொடநாடுக்கும் சென்னைக்கும் அல்லாட வேண்டியதுதான் ......
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)