செவ்வாய், 29 நவம்பர், 2011

இணையத்தில்  இன்று  நமக்கு வாசிக்க கிடைப்பவற்றில் தொண்ணுறு  விழுக்காடு குப்பையே  என்று   2009  - ல் ஜெயமோகன்  எழுதியிருக்கிறார்,மேலும்  எந்தவிதமான  பொருளும்  இல்லாமல்  போகற போக்கில்  எழுதும்  குப்பைகள்  என்றும்  சொல்லியிருக்கிறார் .இந்த  கருத்து  இப்போதும்  அவருக்கு  உண்டா  என்று  தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக