ஞாயிறு, 27 நவம்பர், 2011
பிர்தௌஸ் ராஜகுமாரன் ரொம்ப நாட்களாக தன் முதல் நாவலை , எழுதிக்கொண்டே............... இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறார் .!.. எத்தன காலத்துக்குத்தான் இதையே சொல்லிக்கிட்டே இருப்பேன்னு கேட்டா.......நேரம் இல்லேன்னு ஒரு புலம்பல் ! நாம ஜாகிர் ராஜா பாருங்க அதாங்க கிரனூர் ஜாகிர் ராஜா ரெண்டு மாசத்துக்கு ஒரு நாவல்ன்னு எழுதி குமிக்கிராருங்க. நல்லதோ ...கெட்டதோ நல்ல கதை சொல்லின்னு சும்மா பூந்து வெளையடுராறு. இத நம்ம ஆளுகிட்ட சொன்னா ஒரு மாதிரியா சிரிக்குறாரு .......இதுக்கு என்ன அர்த்தம்னு புரியலே ..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக